Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village உடையார் கோயில் Udayar Koil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King மாறவர்மன் குலசேகரன் II Maravarman Kulasekaran II
Header Detail
Regnal Year 22
Historical Year 1345
ARIE No/No
Pre Published -
Village No 5
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3280
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், சதுர்வேதி மங்கலம்
Locus : அருள்மிகு கரவந்கீஸ்வரர்‌ கோயில்‌ அர்த்த மண்டப வடசுவர்‌
Summary : நித்தவினோத வளநாட்டுத்‌ தென்கால்‌ வீரசோழ வளநாட்டு பிரமகேகசம்‌ ஸ்ரீபூதியான நாராயணச்‌ சருப்பேதி மங்கலத்து சிவன் கோயிலின்‌ ஆதிசண்டேஸ்வர தேவகன்‌ மிகளுக்கு நாகமங்கலமுடையான்‌ ஸ்ரீமான்‌ பிள்ளை யான இராசராச விசயராயன்‌ புத்தாரான திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலத்துத்‌ திரிபுவன மாமேவிப்‌ பரேரியில்‌ தமது காணியான இற்றேரரியின்‌ பாசனம்‌ பெறும்‌ நிலத்தைத்‌ தானமாக வழங்கி, நான்கெல்லையிலும்‌ சூலக்கல்‌ (அஸ்திரதேவர்‌) நாட்டிக்‌ கொடுத்த செய்தி கூறப்படுகிறது
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate